Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for இரத்த வங்கி

    SOME RELATED SENTENCES FOR இரத்த வங்கி

    English SentencesTamil Meaning
    A cellphone number is start from 99 series கைப்பேசி எண் 99 தொடரிலிருந்து துவங்கி இருக்கிறது
    Can you tell me where the bank is வங்கி எங்கே என்று நீங்கள் கூறமுடியுமா?
    Deos she keep her money in the bank? அவள் தன் பணத்தை வங்கியில் போடுகிறாளா?
    Fleas are parasites sucking our blood சிறகில்லா துள்ளும் பூச்சிகள் நமது இரத்தத்தை உறிஞ்சக் கூடிய சாருண்ணிகள்
    He is akin with me அவன் என்னுடன் இரத்தசம்பந்தம் உள்ளவன்
    How many of them became martyrs in this war? இந்த யுத்தத்தின் மூலம் எத்தனை பேர் இரத்த சாட்சிகளாக ஆனார்கள்?
    I am working as a cashier in co-operation bank நான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன்
    I deposited money to the bank நான் காசை வங்கியில் வைப்பீடு செய்தேன்
    I got a loan from the bank நான் வங்கியிலிருந்து ஒரு கடன் பெற்றேன்
    I have low blood pressure எனக்கு குறைந்த இரத்த அழுத்தம் உள்ளது
    I want to open an account in this bank நான் இந்த வங்கியில் ஒரு கணக்கை துவக்க விரும்புகிறேன்
    I will bank the money நான் வங்கியில் வைப்பிடுவேன்
    I would like to start an account in your bank நான் உங்கள் வங்கியில் ஒரு கணக்கு தொடங்க விரும்புகிறேன்
    Indian back branches are throughout india இந்தியன் வங்கியின் கிளைகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன
    Is there a bank near here? இங்கே அருகில் ஒரு வங்கி இருக்கிறதா?
    My uncle is an account holder in this bank என் மாமா இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்
    She is going to the bank அவள் வங்கிற்கு சென்று கொண்டிருக்கிறாள்
    The bank charges interest at 8% அந்த வங்கி எட்டு சதவீதம் வட்டி வசூலிக்கிறது
    The four-day-old postal strike was called off today நான்கு நாட்களாக இருந்த அஞ்சல் வேலைநிறுத்தம் இன்று இரத்து செய்யப்பட்டது
    The indroduction of Computer has facilitated quick work in banks கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது
    There’s a bank on the corner. ஓரத்தில் ஒரு வங்கி உள்ளது
    They worked in a bank அவர்கள் ஒரு வங்கியில் வேலை செய்தார்கள்
    We will be borrowing from the bank நாங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு இருப்போம்
    We will deposit all our money in the bank நாங்கள் பணத்தை முழுவதும் வங்கியில் கட்டிவிடுவோம்
    We will meet the bank manager tomorrow itself நாம் நாளை வங்கிமேலாளரை சந்திப்போம்
    What is your blood type? உங்கள் இரத்த வகை என்ன?
    Your blood-pressure is normal உங்கள் இரத்த அழுத்தம் சாதாரணமாக உள்ளது


    comments powered by Disqus